📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 28, 2026 03:01 AM

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.