Technology
May 25, 2026 09:00 AM
ஏஐ துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு : முகேஷ் அம்பானி அறிவிப்பு
ஏஐ துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு : முகேஷ் அம்பானி அறிவிப்பு</p> <p class="mb-4 leading-relaxed">‘செயற்கை நுண்ணிறவு (ஏஐ) தொழில்நுட்பத் துறையில் அடுத்த ஏழு ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்வோம்’ என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி வியாழக்கிழமை அறிவித்தாா்.
தொடர்புடைய செய்திகள்
Technology