📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 26, 2026 09:30 PM

மிசெளரி தமிழ் சங்கம் (2026

மிசெளரி தமிழ் சங்கம் (2026

மிசெளரி தமிழ் சங்கம் (2026- 2027)

தலைவர்: பாபு சம்பத்; துணைத் தலைவர்: பாஸ்கர் மோகன்ராஜ்; செயலாளர்: ரமேஷ் கந்தசாமி; இணைச் செயலாளர்: பத்ம பிரகாஷ் காசிலிங்கம்; பொருளாளர்: கருணாகரன் வெங்கடாசலம்; தகவல் தொழில்நுட்ப இயக்குனர்: ஜெயப்பிரதாபன் கோவிந்தராஜன்; நிகழ்வு மேலாண்மை இயக்குனர்: ராமகார்த்திகேயன் மீனாட்சிசுந்தரம்; தமிழ் மொழியியல் இயக்குனர்: இளங்கோவன் தங்கவேலு; இணைப் பொருளாளர்: சரவணக்குமார் வேலுசாமி; இணை தகவல் தொழில்நுட்ப இயக்குநர்கள்: லட்சுமிநரசிம்மன் சந்தானம், விஜயலட்சுமி தங்கசாமி; இணை நிகழ்வு மேலாண்மை இயக்குநர்கள்: மீரா ஜெயபால், சுஜாதா பெருமாள்

இயக்குநர்கள் குழு: பால தர்மராஜ், சந்தோஷ் ராதாகிருஷ்ணன். சரவணன் பழனிவேல், சுந்தரம் ஜிஎஸ்எம், வீர பாண்டியன்

ஃபெட்னா பிரதிநிதிகள்: பாபு சம்பத், சரவணகுமார் வேலுசாமி, பூபதி சாமிகண்ணு, சரவணன் பழனிவேல், அனுராதா நந்தகுமார்