📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 13, 2026 09:00 AM

தோல்விக்கு காரணமானோர் மீது சாட்டை சுழற்ற ஸ்டாலினுக்கு கோரிக்கை | MK Stalin | Tamil Nadu politics

தோல்விக்கு காரணமானோர் மீது சாட்டை சுழற்ற ஸ்டாலினுக்கு கோரிக்கை | MK Stalin | Tamil Nadu politics

சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக, திமுகவில் அமைக்கப்பட்ட 19 கள ஆய்வு குழுக்களில், 13 குழுக்கள் 3,000 பக்க அறிக்கை அளித்துள்ளன. மற்ற குழுக்கள் அவகாசம் கேட்டுள்ளன. சென்னையில் மட்டும் 10,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.