Politics
September 27, 2026 05:03 PM
மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை பற்றி விஜய் பேசலாமா?: திமுக வேட்பாளர் பரந்தாமன்
மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை பற்றி விஜய் பேசலாமா?: திமுக வேட்பாளர் பரந்தாமன்
சென்னை: மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை பற்றி விஜய் பேசலாமா? என்று திமுக வேட்பாளர் பரந்தாமன் பேட்டியளித்துள்ளார். விலைவாசி உயர்வு பற்றி முதல்வர் விஜய்க்கு தெரியுமா. ரீமேக் படம் போல சொன்னதை சொல்லிக் கொண்டிருக்கிறார். விபி ஜி ராம் ஜி திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தியவர். தவெக அரசு திறனற்று இருப்பதால் திமுக மீது குற்றம் சுமத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics