மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் மண்டல பூஜை வரை இலவச தரிசனமா!
மதுரை: மதுரை மீனாட்சி அம் மன் கோயில் கும்பாபிஷே கம் செப்.,17 ல் நடப்பதை முன்னிட்டு செப்.,20 வரை பக்தர்கள் இலவச தரிசனத் திற்கு அனுமதிக்கப்படும் நிலையில் மண்டல பூஜை வரையும் இச்சலுகையை அளிக்க அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.
இக்கோயில் கும்பா பிஷேகம் 17 ஆண்டுக ளுக்கு பிறகு செப்., 17 ல் பாதுகாப்பு நடக்கிறது. லட்சக்கணக் கானோர் பங்கேற்பார்கள் என்பதால் ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. சிறப்பு ஏற் பாடுகளை செய்ய நியமிக் கப்பட்டுள்ள 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நாளை முதல் பணிகளை ஆரம்பிக்கின்றனர்.
கும்பாபிஷேகத்தை காண 7 வண்ண பாஸ்கள் வழங்கும் பணி துவங்க உள்ளது.
உபயதாரர்கள், கட்ட ளைதாரர்கள், நீதிபதிகள் என 5 ஆயிரம் பேருக்கு பாஸ் வழங்கப்பட உள் ளது. பொதுமக்கள் 2 ஆயிரம் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன் லைனில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே கும்பா பிஷேகத்திற்கு பிறகு அம் மனையும், சுவாமியையும் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் செப்., 17 முதல் 20 வரை இலவச தரிசனம் என அறநி லையத்துறை அறிவித்துள் முதல் ளது. அதேநேரம் செப்., 18 அக்.,2 வரை மண்டல பூஜை நடக்கிறது. இதையும் காண பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். அப்போதும் கூட்ட நெரி சலை தவிர்க்க அக்.,2 வரை இலவச தரிசனத் திற்கு அனுமதிக்கலாமா என அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது. இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என ஹிந்து வழக்கறிஞர் முன்னணி ஒருங்கிணைப் பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். கும்பாபிஷேகத்தை யொட்டி செப்., 17 காலை முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தனியார் டிரஸ்ட் சார்பில் மெகா விருந்து பக்தர்க ளுக்கு வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்; கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் ...
கோவை; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை ...
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி ...
மதுரை: அசாம் மாநிலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் ...
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் ...