📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 09, 2026 10:04 AM

நேப்பாளப் பெருவெள்ளம்: தொடர்ந்து உதவும் சிங்கப்பூர்

நேப்பாளப் பெருவெள்ளம்: தொடர்ந்து உதவும் சிங்கப்பூர்

சிங்கப்பூரிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்திருந்தாலும் நேப்பாளப் பெருவெள்ளப் பேரிடரின் தாக்கம் இங்கும் உணரப்படுகிறது.

நிதித்திரட்டு...

உணவு, உடைகள் போன்ற அத்தியாவசிய பொருள்களைச் சேகரிப்பது...

நேப்பாளத்துக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மீட்புக் குழுவினருக்கு உதவுவது...

இப்படி பல வழிகளில் சிங்கப்பூரர்கள் நேப்பாளத்துக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர்