Politics
August 21, 2026 03:00 PM
நேரு சொன்ன அந்த வார்த்தை ... தொகுதி மறுவரைக்கு திமுக ஆதரவு ?
நேரு சொன்ன அந்த வார்த்தை ... தொகுதி மறுவரைக்கு திமுக ஆதரவு ?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரை மீதான திமுகவின் நிலைப்பாடு சந்தேகப்படும் வகையில் இருப்பதாக குற்றம்ச்சாட்டிய நிலையில் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் பதில்களும் அதற்கேற்றாற்போல் உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
Politics