Cinema
July 25, 2026 01:33 PM
நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களுக்கு நடிகை ஜோதிகா ஆதரவு!
நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களுக்கு நடிகை ஜோதிகா ஆதரவு!
டெல்லி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நடிகை ஜோதிகா வலியுறுத்தியுள்ளார். களத்தில் போராடும் மாணவர்களுடன் துணை நிற்கிறேன் என டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Cinema