Politics
September 20, 2026 04:03 AM
நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் ஒடுக்கி கைது செய்வதா?
தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற தவெக அரசு, கொலைகளுக்கு நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வதா என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்ததாவது:-
மாணவர் தமிழ்ச்செல்வன்
திறனற்ற அரசு?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics