📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 09:04 PM

நிதி மேலாண்மையை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

நிதி மேலாண்மையை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

நிதி மேலாண்மையை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக, திமுக ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. நிதி மேலாண்மையை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் பெறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.