📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 05, 2026 10:30 PM

நபரை பின் தொடர்ந்து சென்று வெடித்த ட்ரோன்

நபரை பின் தொடர்ந்து சென்று வெடித்த ட்ரோன்

யுக்ரேனில் ட்ரோன் ஒன்று துரத்திச் சென்று வெடித்ததில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஷ்யாவின் 'வேட்டையாடும் தாக்குதல்' என இதனை யுக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கியதாக கூறப்படுவதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.