Politics
September 29, 2026 06:03 PM
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்விக்கு எஸ்ஐஆரே காரணம்: விசிக எம்.பி. ரவிக்குமார்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்விக்கு எஸ்ஐஆரே காரணம்: விசிக எம்.பி. ரவிக்குமார்
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி தோல்வியடைந்ததற்கு எஸ்ஐஆரே காரணம் என விசிக எம்.பி. ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பட்டியலின மக்களின் பெயர்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics