Latest News
August 06, 2026 12:34 PM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் 3
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் 3-வது நாளாக அருவியில் குளிக்க தடை
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் 3-வது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2-வது நாளாக நீர்வரத்து 20,000 கனஅடியாக நீடிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
Latest News