Latest News
May 27, 2026 06:32 PM
யாரும் வேலை செய்யக் கூடாது.. டூர் போனா On Duty சம்பளமா! | Bihar | Samrat Choudhary | Bihar Tourism
அரசு செலவில் ஜாலி டூர்..! பீகார் அரசு அதிரடி பீகாரில் அனைத்து அரசு உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் கட்டாயம் லீவ் எடுத்து சுற்றுலா செல்ல வேண்டும் என்ற வித்தியாசமான உத்தரவை அம்மாநில பாஜ அரசு பிறப்பித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Latest News