📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 27, 2026 09:03 AM

ஓணம் திருநாள் முதல்வர் வாழ்த்து

ஓணம் திருநாள் முதல்வர் வாழ்த்து

ஓணம் திருநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: ஓணம் திருநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: உலகெங்கும் வாழும் மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள். கேரளம் மாநிலத்தின் அறுவடை திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கி பெருகட்டும். ஒற்றுமையை போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.