📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 03, 2026 02:31 AM

“பலாத்காரம் செய்து வீடியோ”

“பலாத்காரம் செய்து வீடியோ”

“பலாத்காரம் செய்து வீடியோ” - ஏமாற்றப்பட்ட தமிழ் சீரியல் நடிகை..!!

சென்னையில் சீரியல் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகைக்கு நேர்ந்த அவலத்தை வீடியோ எடுத்து மிரட்டி அந்த கொடூரர்கள் பணம் மற்றும் நகையும் பறித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நடிகை துணிச்சலாக போலீஸில் புகாரளித்ததை அடுத்து ஷேக் முத்தலிப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.