Sports
May 21, 2026 07:49 PM
விளையாட்டு வீரா்கள் உயா்கல்வியை நிறைவு செய்ய வேண்டும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
விளையாட்டு வீரா்கள் உயா்கல்வியை நிறைவு செய்ய வேண்டும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா</p> <p class="mb-4 leading-relaxed">விளையாட்டு வீரா்கள் கண்டிப்பாக உயா்கல்வியை நிறைவு செய்ய வேண்டும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறியுள்ளாா்.</p> <p class="mb-4 leading-relaxed">விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவை சந்தித்து வாழ்த்து பெற்ற கூடைப்பந்து அணியினா்.
தொடர்புடைய செய்திகள்
Sports