Politics
June 14, 2026 01:30 PM
வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிக்கும் தவெக அரசின் நடவடிக்கை | Tamil Nadu Banana Exports | Government Agr
தமிழகத்தில் திருச்சி, தேனி, ஈரோடு, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை சாகுபடி அதிகம் நடக்கிறது. வாழைத்தார்கள் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதுடன், பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதியில் சில தனியார் நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன.