📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 27, 2026 06:26 AM

Tamil Nadu CM Vijay News Live Updates: சட்டம்

Tamil Nadu CM Vijay News Live Updates: சட்டம்

ஸ்டாலின் இன்று ஆலோசனை: சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனை செய்கிறார். ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.</p> <p class="mb-4 leading-relaxed">மேகதாது அணை விவகாரம் - முதல்வர் ஆலோசனை</p> <p class="mb-4 leading-relaxed">மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.</p> <p class="mb-4 leading-relaxed">முதலமைச்சர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு</p> <p class="mb-4 leading-relaxed">தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை விஜய் தூண்டி விட்டாரோ, நான்தான் உங்கள் தாய்மாமன் என செண்டிமெண்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு தூண்டில் போட்டாரோ, அந்த குழந்தைகள்தான் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடன் சிக்கி சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருப்பதை அவர் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.