📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 31, 2026 07:00 PM

டெல்லியில் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

டெல்லியில் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

டெல்லியில் சனிக்கிழமை மாலை சாகேத் மெட்ரோ நிலையம் அருகே மூன்று அடுக்கு வணிக வளாகம் இடிந்து விழுந்தது. இதில் இருவர் உயிரிழந்ததாகவும் 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.