Politics
June 20, 2026 11:32 PM
த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. 34.92 சதவீத வாக்குகளை அள்ளி தி.மு.க., அ.தி.மு.க. பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இதை தொடர்ந்து கடந்த மே 10-ந்தேதி தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
Politics