📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 14, 2026 03:03 PM

திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 100

திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 100

திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டும் என தகவல்!

திமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 77-ல் இருந்து 100-க்கும் மேல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி வாரியான கள ஆய்வின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2 முதல் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.