📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 31, 2026 08:04 PM

திண்டுக்கல்லில் FQL பண இரட்டிப்பு மோசடி

திண்டுக்கல்லில் FQL பண இரட்டிப்பு மோசடி

திண்டுக்கல்லில் FQL பண இரட்டிப்பு மோசடி - இளைஞர் தற்கொலை

நத்தம் காசம்பட்டி அருகே பண மோசடியில் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை கட்டிலில் வைத்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் வத்திபட்டியில் நடு ரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது