Politics
July 20, 2026 01:33 AM
திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: சேரன் அணி வெற்றி
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல், சென்னை வடபழனியில் நேற்று நடந்தது.
இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரன் வெற்றி பெற்றார். துணைத் தலைவர்களாக சமுத்திரக்கனி, சினேகன்; செயலராக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன், பொருளாளராக இயக்குநர் சுந்தர்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
Politics