📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 29, 2026 01:03 PM

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை விரைந்து விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை விரைந்து விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங் முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.