📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 13, 2026 08:00 PM

தமிழ் படிக்கத் தெரியாத அமைச்சர் முதல் ரீல்ஸ் மோகம் வரை: தவெக அமைச்சர்களை என்ன சொன்னார் தெரியுமா சவுக்கு சங்கர்?

தமிழ் படிக்கத் தெரியாத அமைச்சர் முதல் ரீல்ஸ் மோகம் வரை: தவெக அமைச்சர்களை என்ன சொன்னார் தெரியுமா சவுக்கு சங்கர்?

அமைச்சரவையில் மிக முக்கியமான மற்றும் நம்பிக்கைக்குரிய முகமாக அமைச்சர் ரமேஷ் பார்க்கப்படுகிறார். பழனி நில விவகாரத்தில் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலையைத் தன் திறமையான அணுகுமுறையால் ரமேஷ் கையாண்டு முறியடித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இவர், மிகவும் நேர்மையான மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார் என்று சவுக்கு சங்கர் பாராட்டியுள்ளார்.​​