📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 21, 2026 07:00 PM

"தமிழகத்தில் வட்டாரம் தோறும் பாதுகாப்பான நெல் சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்" த.மா.கா. கோரிக்கை

"தமிழகத்தில் வட்டாரம் தோறும் பாதுகாப்பான நெல் சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்" த.மா.கா. கோரிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்தாவது:-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25,000 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது விவசாயிகளிடையே மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பொது நிறுவனம்

விவசாய தொழில் இயற்கை சீற்றங்கள் மற்றும் மழை வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் இன்னலை போக்குவதற்கு தமிழக அரசு சார்பில் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பதிவு செய்யப்பட்டு 1975-ஆம் ஆண்டு அரசு பொது நிறுவனமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அமுதம் சிறப்பங்காடி

காலத்தின் கொடுமை

சேமிப்பு கிடங்குகள் இல்லாமல் வீணாகின்றன

சேமிப்பு கிடங்குகளை உருவாக்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.