Tamil Nadu
September 09, 2026 02:03 AM
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 14 பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழுவை அறிவித்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 14 பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழுவை அறிவித்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தின் 14 பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழுவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அருள்பிரகாசம், அவை உரிமை குழு தலைவராக துணை சபாநாயகர் ரவிசங்கர் நியமனம். சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவராக IUML சட்டமன்ற உறுப்பினர் சையத் ஃபாரூக் பாஷா நியமனம். அவைக்குழு தலைவராக பத்மநாபபுரம் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ., ஆர்.செல்லசாமி நியமனம். நூலகக்குழுத் தலைவராக காட்டுமன்னார்கோவில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி நியமனம்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu