📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 14, 2026 08:03 AM

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி,

காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதா பேராலயம்

காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு (நாளை) ஆகஸ்ட் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.

சனிக்கிழமை வேலை நாள்

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பின்னர் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.