Politics
May 27, 2026 09:33 PM
தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகள் சுமையை குறைக்காது: இந்திய கம்யூனிஸ்ட்
தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகள் சுமையை குறைக்காது: இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை: 'தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகள் சுமையை குறைக்காது. விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்து மறுஉத்தரவு வழங்க வேண்டும்'என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Politics