📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 21, 2026 09:35 PM

டி20 தொடர்

டி20 தொடர்

ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆணி ஹராரே சென்றடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.

ரவி பிஷ்னோய்

வெற்றி பாதை

🇮🇳 The T20 world champions are here! India arrived at Robert Gabriel Mugabe International Airport on Sunday evening ahead of Thursday's T20I series opener against Zimbabwe at Harare Sports Club. 🛬🏏#ZIMvIND #ExperienceZimbabwe pic.twitter.com/jQPxItslXb