Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.8.2026
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.
நட்பால் நன்மை கிட்டும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
யோகமான நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.
தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் நாள். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்துகளிலிருந்து வில்லங்கங்கள் அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்
மகிழ்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
மனக்குழப்பம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களை செய்ய இயலாது. உத்தியோகத்தில் பணத்தைக் கையாளும்பொழுது கவனம் தேவை.
விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்த தகவல் வரலாம்.
வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.