📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 09:31 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.6.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.6.2026

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட பணியை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

நெருக்கடி நிலை அகலும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பகை மாறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.

யோகமான நாள். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். மாற்றினத்தவர்களின் உதவி உண்டு. அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும்.

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும்.

விருச்சிகம்

முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு.

யோசித்து செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்ச்சி தேவை.

மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆரோக்கியத் தொல்லையுண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

விரோதிகள் விலகும் நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வருமானம் உயரும்.

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். திருமண முயற்சி வெற்றி பெறும்.