📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 29, 2026 01:34 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.7.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.7.2026

அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வீண் வம்பு வீடு தேடி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்காது.

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர்.

நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள்.

வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். தொழில் ரீதியாகச் செய்த முயற்சி வெற்றி பெறும்.

விருச்சிகம்

யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும்.

செய்தொழிலில் சீரான லாபம் கிடைக்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

எதிரிகள் விலகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய பங்குதாரர்களால் பொருளாதாரநிலை உயரும்.

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.