📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 01, 2026 06:04 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 31.8.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 31.8.2026

பற்றாக்குறை ஏற்படும் நாள். நிச்சயித்த காரியம் தாமதமாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். புதிய பாதை புலப்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக்கொள்ள நேரிடலாம். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பிரச்சனைகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் நாள். வீடு மாற்றங்களால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

மன உறுதியுடன் செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி உண்டு. நேற்றைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

முயற்சியில் வெற்றி பெறும் நாள். உடன்பிறப்புகளின் திருமணம் நிறைவேறும். பொதுவாழ்வில் பொறுப்புகள் கூடும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

தெய்வீகப்பணி தொடர உதவி செய்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். மனதிற்கு இதமான செய்தியொன்று அலைபேசி வழியில் வரும்.

எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். துணிச்சலுடன் செயல்பட்டுத் தொல்லைகளை அகற்றிக் கொள்வீர்கள்.

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்து விற்பனையால் ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே செவி குளிரும் செய்திகள் வந்து சேரும்.