📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 09, 2026 05:33 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.8.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.8.2026

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்படவைக்கும்.

நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

யோகமான நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்கு தாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். புதிய தொழில் தொடங்கும் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வியாபாரம் சூடுபிடிக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.

பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

வரன்கள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய பங்கு தாரர்கள் வந்திணைவர் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.