Politics
May 25, 2026 01:30 PM
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது</p> <p class="mb-4 leading-relaxed">சென்னை: தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி தியாகு (32) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவரது செல்ஃபோனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
Politics