Sports
July 20, 2026 01:34 PM
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மெரினா கடற்கரையில் கண்டுகளித்த ரசிகர்கள்
23வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் மோதின. இப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது. இப்போட்டியில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 106வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெரன் டொரஸ் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மெரினா கடற்கரை
தொடர்புடைய செய்திகள்
Sports