Tamil Nadu
August 10, 2026 01:03 PM
உண்மையா இல்லையா என்பது தெரியாமல் அமைச்சர்கள் ரீல்ஸ் கன்டென்ட்டுக்காக பேசுகிறார்கள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
உண்மையா இல்லையா என்பது தெரியாமல் அமைச்சர்கள் ரீல்ஸ் கன்டென்ட்டுக்காக பேசுகிறார்கள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சென்னை: உண்மையா இல்லையா என்பது தெரியாமல் அமைச்சர்கள் ரீல்ஸ் கன்டென்ட்டுக்காக பேசுகிறார்கள் என்று திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நீங்களெல்லாம் படத்தை பார்த்து வந்தவர்கள், நாங்கள் கொள்கைகளைப் பார்த்து வந்தவர்கள் என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu