📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 27, 2026 02:03 AM

ஊழலே அரசியலின் புற்றுநோய்: வைகோ!

ஊழலே அரசியலின் புற்றுநோய்: வைகோ!

ஊழலே அரசியலின் புற்றுநோய்: வைகோ!

சென்னை: “ஊழலே அரசியலின் புற்றுநோய்; அதை அகற்ற முதல்வர் ஜோசப் விஜய் முயற்சிக்கிறார்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். “கோடிகளில் பணம் பார்க்கும் சில அதிகாரிகள், கோப்புகளை நகர்த்தாமல் அரசை முடக்க முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் குற்றம்சாட்டினார். கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் வைகோ இவ்வாறு பேசினார்.