வார ராசி பலன் ஆகஸ்ட் 3 முதல் 9, 2026 வரை: திரிகிரஹ யோகம் 5 ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் அற்புத மாற்றம்
கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த ஆகஸ்ட் முதல் வாரம் இனிமையான பாடல்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் புதன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை தரக்கூடியதாக. இந்த வார்த்தை நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் நேர்மறையான பலன்களையும், நிதி நிலையில் அனுகூலத்தை பெறுவீர்கள்.
குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர வாய்ப்பு உண்டு. அது குழந்தை பிறப்பு அல்லது திருமணம் நிச்சயம் ஆகுவது போன்ற சில அற்புத விஷயங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் உங்களுடைய மேலதிகாரிகளிடமிருந்து முழுமையான ஆதரவை பெற வாய்ப்புகள் உண்டு.பரிகாரம்: புதன்கிழமைகளில் ஏழைகளுக்குப் பச்சை காய்கறிகள் அல்லது எனக்கு தேவையான பொருட்களை தானம் செய்யுங்கள். செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு பிடித்த பிரசாதம் படைத்து வழிபாடு செய்யவும்