📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 31, 2026 09:32 PM

வேட்டி சட்டையில் வந்த முதல்வர் விஜய்

வேட்டி சட்டையில் வந்த முதல்வர் விஜய்

வேட்டி சட்டையில் வந்த முதல்வர் விஜய் - காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிப்பு! | Album

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.