வெற்றிப்பாதை, தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு
வெற்றிப்பாதை, தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு- பள்ளிக் கல்வித்துறைக்கு 31 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
பள்ளிக் கல்வித்துறையில் புரட்சி: அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் 31 புதிய திட்டங்கள் அறிவிப்பு!
தவெக அரசு பதவியேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை குறித்த அறிவிப்புகள் நேற்று (ஆக.24) வெளியாகின.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 31 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து கீழே விரிவாகப் பார்க்கலாம்.
வெற்றிப் பாதை
திறன்மிகு அறிவியல் ஆய்வகங்கள் - Smart Science Lab, தமிழ்நாடு மாணவர் புதுமை மற்றும் தொழில்முனைவுத்திறன் மேம்பாட்டுத் திட்டம் -TN IGNITE, மகிழ்வுடன் முன்னேறு - Magizhvudan Munneru, வாசிப்பை நேசிப்போம் Vasippai Nesippom, தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு– Sports Plus, சதுரங்கம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் -Chess and Traditional Games
ஒளிரும் புன்னகை
பாதுகாப்பான பள்ளி - மகிழ்வான கற்றல் - Safe Schools Enabling Joyful Learning, ஆசிரியர்களுக்கான பன்னாட்டு சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம்- International Teacher Excellence Programme
ஆசிரியர்களுக்கான கல்விசார் திட்டமிடல் மற்றும் செயலாக்கப் பயிற்சி -TN-LEADS, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மின்னுரு மாற்றம் -Digital transformation of Teachers Recruitment Board, அரசுத் தேர்வு ஆவணங்களை மின்னணுமயமாக்கல்- Digitisation of Government Examination Records,
ஸ்மார்ட் நூலக உறுப்பினர் அட்டை - Smart Library Card, நூலக செயலி - Noolagam App, நூலகங்களில் சுகாதாரமான சூழல் Hygienic Libraries Happy Readers,
இளைய தலைமுறைக்கு அரிய நூல்கள், சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு அரசு மானியம் உயர்வு, சீருடையில் சிறப்பு -விளையாட்டில் தன்னம்பிக்கை -Sports Jerseys, குடிமைப்பண்புடன் வளரும் தலைமுறை CIVIC, ஓடி விளையாடு - திறமைகளை வெளிக்கொணர்வோம்-PLAY, e-வாசல் - ஒருங்கிணைந்த மின்னுரு நுழைவாயில் e-VAASAL என மொத்தம் 31 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards. She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி