📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 11:05 PM

வீடியோ காலில் வந்த மேடம்.. மனைவியின் அந்த முடிவு.. பின்னால் இருக்கு அரசியல் ஆசை!

வீடியோ காலில் வந்த மேடம்.. மனைவியின் அந்த முடிவு.. பின்னால் இருக்கு அரசியல் ஆசை!

சென்னை: தமிழ்நாட்டின் டாப் ஸ்டாராக இருந்து, இப்போ உச்சபட்ச பதவியில் இருக்கும் அந்த மாஸ் நாயகனுக்கும், அவரோட மனைவிக்குமான விவாகரத்து விவகாரம் தான் கடந்த சில மாசமா சோசியல் மீடியால பேசு பொருளா இருந்தது. முன்னாடி ரெண்டு முறை கேஸ் விசாரணைக்கு வந்தப்பவும் ரெண்டு பேருமே ஆஜராகாததால மேட்டர் தள்ளிப்போயிட்டே இருந்துச்சு. ஆனா, கடந்த வாரம் விசாரணையில குடும்ப விஷயமே வேறுவிதமா மாறிவிட்டது.

டாப் ஸ்டாராக அந்த ஹீரோ வேலையா விசாரணையை வேற தேதிக்கு மாத்துங்க என்று கேட்டுட்டார். ஆனா, அந்த மேடம் தரப்பு வழக்கறிஞர், இன்னைக்கே விசாரணைய முடிங்க வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லிட்டாங்க. அதன்பிறகு, வீடியோ காலில் மேடமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எனக்கு இந்த விவாகரத்தே வேணாம்.. வழக்கை வாபஸ் வாங்கிக்கிறேனு சொல்லி எல்லாரையும் அதிர்ச்சியில ஆழ்த்திவிட்டார். உடனே வழக்கும் முடிவுக்கு வந்துடுச்சாம்.

பின்னணியில் இருக்கும் சீக்ரெட் என்ன?: மேடமின் இந்த முடிவால டாப் ஸ்டார் ஹீரோவின் ரசிகர்கள் செம ஹாப்பி. அப்பாடா, ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சுது, இனி இதை காரணம் காட்டி யாரும் பேசமாட்டாங்க என்று பெருமூச்சுவிட்டார். ஆனா, மேடமின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு பின்னால பெரிய பின்னணி வேலைகள் நடந்திருக்குன்னு என மூத்த பத்திரிகையாளர்கள் பரபர கிறப்பி இருக்கிறார். அதாவது, குடும்பம் ஒன்னா சேரணும்னு அவங்களோட வாரிசு பையன் எடுத்த தீவிர முயற்சிதான் இதுக்கு முதன்மை காரணமாம்.

அரசியல் ஆசை : அதுமட்டும் இல்லாமல், மனைவி போட்ட சில ரகசிய நிபந்தனைகளுக்கு மாஸ் நாயகன் ஓகே சொன்னதால தான், மேடம் மனசு மாறி வழக்கை வாபஸ் வாங்கினாங்களாம். ஒன்று அந்த நடிகையை கிட்டயே சேர்க்கக்கூடாது, அடுத்து மேடமுக்கு வந்த அந்த அரசியல் ஆசை. இதுக்கெல்லாம் மாஸ் நடிகர் கண்ணை மூடிக்கொண்டு ஒகே சொல்லியதால் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது. கூடிய சீக்கிரம் ஒரு நல்ல செய்தி வரும் என அந்த பத்திரிக்கையாளர் சொல்லி இருக்கிறார். மேலும், மாஸ் நடிகரை பார்த்து பல பேருக்கு அரசியல் ஆசை வந்து இருக்கும் போது மேடமுக்கு அரசியல் ஆசை வருவதில் தப்பு ஒன்றும் இல்லை என்று அவர் பல விஷயத்தை புட்டுபுட்டு வைத்து இருக்கிறார்.