📅 Thursday, 19 November 2026 IST | கார்த்திகை 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka May 27, 2026 07:30 PM

விஜய்க்கு இலங்கை அரசியல்வாதிகள் வாழ்த்து

விஜய்க்கு இலங்கை அரசியல்வாதிகள் வாழ்த்து

தமிழக தேர்தல் முடிவடைந்து, தமிழக வெற்றி கழகம் வெற்றியை பதிவு செய்துள்ள பின்னணியில், விஜயிக்கு இலங்கையின் பல அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.