Sports
May 27, 2026 04:31 PM
விளையாட்டு அரங்கம் திறப்பு
Sports
விளையாட்டு அரங்கம் திறப்பு
Google News Tamil Sportsஇளையான்குடி:இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் மகளிர் உள் விளையாட்டு அரங்க திறப்பு விழா ஆட்சிக்குழு செயலாளர் ஜபருல்லாகான் தலைமையில் நடைபெற்றது.
மதுராந்தக நாச்சியார் மற்றும் கீழக்கரை முகமது சதக் அறக்கட்டளை சேர்மன் முஹம்மது யூசுப் ஆகியோர் அரங்கத்தை திறந்து வைத்தனர்.முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார். முன்னாள் முதல்வர்கள் முகம்மது ஜிபுலி, நவுசாத் அலி, அப்பாஸ் மந்திரி பேசினர்.
தொடர்புடைய செய்திகள்
Sports