📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 27, 2026 11:32 PM

விளையாட்டு// மாநில கேரம் சாம்பியன்ஷிப் தொடக்கம்

Sports

விளையாட்டு// மாநில கேரம் சாம்பியன்ஷிப் தொடக்கம்

Google News Tamil Sports

சென்னை: மாநில கேரம் சாம்பியன்ஷிப் போட்டி சிவகாசியில் தொடங்கியது.

தமிழகத்தின் இளம் கேரம் நட்சத்திரங்களை கண்டறியும் முக்கிய தொடரான, 67வது தமிழ்நாடு மாநில ஜூனியர் மற்றும் யூத் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று தொடங்கியது.

இதில், சென்னை மாவட்டம் சார்பில், 48 வீரர் – வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். ஜூனியர் மாணவர்கள் பிரிவில் 16 பேரும், மாணவியர் பிரிவில் 15 பேரும் பங்கேற்றுள்ளனர். அதேபோல் யூத் ஆண்கள் பிரிவில் எட்டு பேரும், பெண்கள் பிரிவில் ஏழு பேரும் பங்கேற்றுள்ளனர்.