📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 27, 2026 10:00 PM

வட அமெரிக்க தமிழ்ச் சஙக பேரவையின் 39வது தமிழ் விழா

வட அமெரிக்க தமிழ்ச் சஙக பேரவையின் 39வது தமிழ் விழா

பேரவையின் 39வது தமிழ் விழாக் குழுவினர் விபரம் பின்வருமாறு:* சசிகுமார் ரங்கநாதன், விழா ஒருங்கிணைப்பாளர், நியூ செர்சி தமிழ்ப்பேரவை

* உதயகுமார் கிருட்டிணமூர்த்தி- இணை ஒருங்கிணைப்பாளர், நியூ செர்சி தமிழ்ப்பேரவை

* கருப்பையா கணேசன்- இணை ஒருங்கிணைப்பாளர், நியூ செர்சி தமிழ்ப்பேரவை

* செந்தில்வாசன் சீனிவாசன்- இணை ஒருங்கிணைப்பாளர், நியூ செர்சி தமிழ்ப்பேரவை

* சின்னசாமி பாப்பனன்- ஒருங்கிணைப்பாளர், தொழில் முனைவோர் மாநாடு

* சாந்தி தங்கராசு- இணை ஒருங்கிணைப்பாளர், தொழில்முனைவோர் மாநாடு