ABP Nadu Top 10, 15 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 15 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 October 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
"அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை: ஆப்பிள் iPad Air M4 விலை அதிரடி குறைப்பு, ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?" Read More
ABP Nadu Top 10, 15 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் காளிகாட் இல்லத்திற்கு தினமும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வருகை தருவது வழக்கம். அப்படியாக நேற்று வந்த இளம்பெண் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டுள்ளார். Read More
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஆரம்பத்தில் புலியின் செயல் சற்று வேடிக்கையாக இருந்ததால் அந்த இளைஞரிடம் விளையாடுவதாக பலரும் நினைத்தனர். ஆனால் அந்த இளைஞர் வலியில் கத்த தொடங்கியதும் தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மக்கள் அவரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். Read More
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
RajiniKanth Jailer 2 Review: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகம், ரசிகர்களையிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. Read More
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 X Review: ஜெயிலர் 2 படம் வெளியாவதை முன்னிட்டு தியேட்டர்களில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் படம் பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் 2 படம் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். Read More
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன
JioStar-ன் Beyond Boundaries முன்னெடுப்பு மூலம் இந்தியாவில் பிராந்திய மொழி கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More
கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்...முடிவுக்கு வந்தது மெஸ்ஸியின் சர்வதேச பயணம்...
உலகின் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். Read More
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சமையல் நேரத்தை வெகுவாகக் குறைத்தாலும், சின்னக் கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய 5 மிக முக்கியமான வழிமுறைகள். Read More
டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
Reliance Foundation: ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் சமூக நலப் பணிகளும், ஜியோவின் இலவச ஏஐ பாடத்திட்டமும் டிஜிட்டல் இணைப்பை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி